ஒருமாது பெற்ற மகன்பொருட் டாக உவந்துமுன்னம் வருமாம னாகி வழக்குரைத் தோய்என் வழக்குரைத்தற் கிருமா நிலத்தது போல்வேடங் கட்ட இருத்திகொலோ திருமால் வணங்கும் பதத்தவ யானுன் சிறுவனன்றே