எனதென்பதும் நினதென்பதும் இதுஎன்றுணர் தருணம் இனம்ஒன்றது பிறிதன்றென இசைகின்றது பரமம் தனதென்பது மனதென்பது ஜகமென்றனை சரணம் சரணம்பதி சரணம்சிவ சரணம்குரு சரணம் திருச்சிற்றம்பலம் டீயஉம -------------------------------------------------------------------------------- சிவபோகம் சிந்து