இன்பால் உலகங்கள் யாவும் விளங்கின துன்பால் இறந்தவர் துன்பற்றுத் தோன்றினர் அன்பால் அடியவர் ஆடினர் பாடினர் என்பால் அருட்பெருஞ் சோதியார் எய்தவே